Canon EOS 6D ! விற்பனைக்கு…

2-copy

Photo Courtesy: Raghu Rai.

புகைப்படத்
தொழிலை மூச்சாக
கொண்ட ஒருவன்…
இந்த ஏழை விவசாயியின்
நிலை கண்டு…

அவருக்கு கையில்
லட்சத்து இருபதாயிரம்
கொடுத்து வந்தான்…

மார்வாடி கடையில்
Canon EOS 6D கேமிரா !

“விற்பனைக்கு” என்ற
சிறிய விளம்பரத்துடன்..
_பாரத் ஜ.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s